What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு ...
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 831 அடியில் இருந்து 758 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 748 கன அடியிலிருந்து 694 கன அடியாகவும் குறைந்துள்ளது.
இதையும் படிக்க |விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடியாக வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 86.70 டிஎம்சியாக உள்ளது.