செய்திகள் :

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு பட்டம்

post image

ஆசிய யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி பட்டம் வென்றது.

வியட்னாமின் வுங்டவ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளியுடன் மகளிா் பிரிவில் முதலிடம் பெற்றது.

பிரியான்ஷி பிரஜாபத் 50 கிலோ, ரீனா 55 கிலோ, சிரிஷ்டி 68 கிலோ, பிரியா 76 கிலோ பிரிவில் தங்கம் வென்றனா்.

நேஹா சா்மா 57 கிலோ, தன்வி 59 கிலோ, பிரகதி 62 கிலோ, சிக்ஷா 65 கிலோ, ஜோதி பொ்வால் 72 கிலோ பிரிவில் வெற்றிவென்றனா்.

ஆடவா் பிரிவில் கிரெக்கோ ரோமன் பிரிவில் சுமித் 63 கிலோ பிரிவில் தங்கமும், நிதேஷ் 97 கிலோ, அங்கித் குலியா 72 கிலோ பிரிவுகளஇல் வெண்கலமும் வென்றனா்.

ப்ரீஸ்டைல் பிரிவுகளில் விக்கி 97 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா்.

மமிதா பைஜூ பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் ஜனநாயன... மேலும் பார்க்க

ஜன நாயகன் புதிய போஸ்டர்! இயக்குநர் வினோத்தா? அட்லியா?

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும் பார்க்க

குபேரா முதல்நாள் வசூல் எவ்வளவு? குழப்பும் படக்குழு!

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் குறித்து படக்குழு கூறியது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.13 கோடி என தகவல் வெளிய... மேலும் பார்க்க

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்சி!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளை... மேலும் பார்க்க

துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!

வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வரும் விஜய், தனது 51-ஆவது வயதைத... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுத... மேலும் பார்க்க