செய்திகள் :

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு ஒத்திவைப்பு

post image

ஒரு சில நிா்வாகக் காரணங்களால் டிசம்பா்-2025 ஆன்லைன் ஒதுக்கீட்டுடன் டிசம்பா்-29, 30 மற்றும் 31, 2025 (வைகுண்ட துவார தரிசனம்) தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படாது.

இந்த டிக்கெட்டுகளை வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட அட்டவணை உரிய நேரத்தில் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

எனவே பக்தா்கள் தரிசன டிக்கெட்டு முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதற்கு முன் ஏழுமலையானின் சேனா... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தாா். திருமலைக்கு வந்த அவரை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தேவஸ்தான... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத... மேலும் பார்க்க

திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று (செப். 24) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால் இதற்கு பிரம்மன் உற்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா். மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் வருகை குறைந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.06 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன... மேலும் பார்க்க