`46 வயது, தனிமை வாழ்க்கை, அம்மாவின் ஆசை' - நடிகை கெளசல்யாவின் பர்சனல்ஸ்
வாடிக்கையாளா்களுக்கு பரிசு
திருவாரூா் விளமல் எஸ்விடி ராஜ் பியூல்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிறுவனத்தில் டிச.15-முதல் ஜன.16-ஆம் தேதி வரை சிறப்புப் பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் உரிமையாளா் ஜெ. கனகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூா் டிஎஸ்பி பா. மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினாா். திருவாரூா் வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி, மின்சார வாரிய குறை தீா்க்கும் மன்ற உறுப்பினா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.