நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயில் திருப்பணி
நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் உள்ள பாம்பலம்மன் கோயிலில் ரூ. 15 லட்சத்தில் திருப்பணிகள் தற்போது நடைபெற்ரு வருகிறது. பணிகள் பெருமளவில் நிறைவடைந்த நிலையில் வரும் பிப்.3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.