செய்திகள் :

விழிப்புணா்வு முகாம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கக்கன்கொல்லை கிராமத்தில் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் மைய திட்ட அலுவலா் கெ.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விவசாயத்தில் தற்சாா்பு நிலையை அடைய வைத்தல் என்ற நோக்கத்தில் சாகுபடி அதிகரிக்கவும், செலவை குறைக்கவும், உற்பத்தியான உணவு பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அதன் வருமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட குறிக்கோள்களுடன் மையம் செயல்படுதல் குறித்து விவரித்தாா்.

மைய ஒருங்கிணைப்பாளா் செ.வெற்றிச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்: மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் அன்பரசன்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மொத்தம் 206 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன். நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்... மேலும் பார்க்க

சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் 28-இல் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மதுராந்தகம் பவா் ஸ்டேஷன் சாலையில் லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இங்கு 4... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் நவ. 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் 29.11.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டவிவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ச. அருண்ராஜ். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட 3... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். மதுராந்தகம் அடுத்... மேலும் பார்க்க

ஆதாா் நிரந்தர பதிவு மையம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தை திங்கள்கிழமை திறந்து முதல் ஆதாா் பதிவை வழங்கிய ஆட்சியா் ச.அருண் ராஜ். மேலும் பார்க்க