வேலூர் விஐடி, சென்னை ஐஐடி ஸ்டார்ட்அப் குழுக்கள் டென்மார்க்கில் கௌரவிப்பு
தில்லி: உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உலக அளவில் 10 நாடுகளில் இருது 140}க்கும் அதிகமான அடுத தலைமுறை ஸ்டார்ட் அப் குழுக்கள் பங்கேற்ற எண்ம தொழில்நுட்ப உச்சிமாநாடு டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இநிகழ்வில் விஐடி வேலூரின் கிளைம் 8, செக்மேட், ஐஐடி சென்னையின் குவால்கிரிப், நவ்மார்க் ஸ்டார்ட் அப் குழுக்கள் உலகளாவிய தண்ணீர் சவால்களுக்கு உறுதியான தீர்வை தரும் புதாக்க முறையை மாநாட்டில் விளக்கின.
இதிய பிரதிநிதிகள் குழுவை இ. நதகுமார், நீதி ஆயோக் அலுவலர் கரிமா உஜ்ஜைனியா ஆகியோர் வழிநடதினர். இதியாவுடன் டென்மார்க், கானா, கென்யா, தென் கொரியா, தான்சானியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் இளம் அடுத தலைமுறை ஸ்டார்ட் அப் குழுவினர் உச்சிமாநாட்டில் கலது கொண்டு தங்களுடைய புதாக்க முறை குறிது விளக்கினர்.
இதில் வேலூர் தொழில்நுட்ப நிறுவன (விஐடி) மாணவ கண்டுபிடிப்பாளர்கள் ரியா சிங்கால், ஹர்ஷி சர்மா, ஹரிஷ் அகர்வால் இடம்பெற்ற கிளைம் 8 ஸ்டார்ட் அப் குழுவினர், தென்னாப்பிரிக்க பங்கேற்பாளர்கள் முன்வைத தங்கள் நாட்டின் தண்ணீர் சவால்களுக்கு தீர்வாக, உள்கட்டமைப்பு விலை நிர்ணயம் செய்ய இயதிர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுதும் முறையை விவரிது புதாக்க திட்டதை வழங்கினர். இதையடுது விரைவு தீர்வு பிரிவுக்கான விருது (அக்ஸிலரேட்டட் அவார்ட்) இத மூவர் குழுவுக்கு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. மேலும், தேசிய அளவில் சிறத ஸ்டார்ட் அப் பிரிவுக்கான விருதும் இக்குழுவுக்கு கிடைதது.
இதேபோல, விஐடி செக்மேட் குழு, சென்னை ஐஐடியின் குவால்கிரிப் குழு, நவ்மார்க், ஸ்கிராப்பிஃபை ஆகிய இதிய ஸ்டார்ட் அப் குழுக்களும் மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் முன்வைத தண்ணீர் சவால்களுக்கு உறுதியான யோசனைகளை வழங்கி பாராட்டைப் பெற்றன.
இதை தொடர்து இதிய இளம் கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்புகளை டென்மார்க்கில் உள்ள இதிய தூதர் மணீஷ் பிரபா பாராட்டி உச்சி மாநாட்டில் பங்கேற்ற இதிய இளம் குழுவினரை உபசரிது கௌரவிதார். சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை சமாளிப்பதில் இதியாவும் டென்மார்க்கும் கடைப்பிடிக்கும் துழைப்பு வெற்றி பெற்றுள்ளதாகவும் இத நோக்கதுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அடல் புதாக்க இயக்கம் (ஏஐஎம்), டென்மார்க் புதாக்க மையம் (ஐடிடிகே) உடன்பாடு உலகளாவிய தண்ணீர் பிரச்னைகளுக்கு புதாக்க மற்றும் நீடித தீர்வையும் வழங்கி வருதாகவும் இதிய தூதர் மணீஷ் விளக்கினார்.
இதிய தூதர் விவரித சர்வதேச சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் நீதி ஆயோக், அடுத தலைமுறை செயல் திட்டதின் கீழுள்ள டிடியு ஸ்கைலேப், தூய்மை குடிநீருக்கான சர்வதேச மையம், ஜல் சக்தி அமைச்சகம், டென்மார்க் தூதரகம், அநாட்டின் சுற்றுச்சூழல்