செய்திகள் :

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர் பணி! ரூ.1 லட்சம் வரை சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மேனேஜர் (கிரெடிட் அனலிஸ்ட்)

மொத்த காலிபணியிடங்கள்: 63

வயது வரம்பு: 25 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.85,920 - 1,05,280

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் MBA (Finance), PGDBA, PGDBM, MMS (Finance), CA, CFA அல்லது ICWA

அனுபவம்: கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.

தேவைப்படும் அனுபவம்
தேவைப்படும் அனுபவம்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்டிங் மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:recruitment.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 2, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Careers: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காத்திருக்கிறது வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன பணி?ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி. மொத்த காலிப்பணியிடங்கள்: 127வயது வரம்பு: குறைந்தபட்சம் 25, அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

டிகிரி படித்திருக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?கிரேட் 'பி' பிரிவில் DR, DEPR, DSIM துறைகளில் அதிகாரி. மொத்த காலிபணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா? மத்திய அரசுப் பணி - முழு விவரங்கள்

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பாதுகாப்பு உதவியாளர் (மோட்டர் டிரான்ஸ்போர்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 455 (சென்னை - 11)வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தகுதிகளுக்குத் தெற்கு ரயில்வேயில் பயிற்சி வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அப்ரண்டீஸ் பயிற்சி பணி. இது ஒரு பயிற்சிப் பணி. காலி பணியிடங்கள்: 3,518வயது வரம்பு: குறைந்தபட்சமாக 15; அதிகபட்சமாக 24 (சில பிரிவ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு - எப்படி, யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கிராம உதவியாளர். மொத்த காலிபணியிடங்கள்: 20வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உ... மேலும் பார்க்க

டிகிரி தகுதிக்கு தமிழ்நாடு கிராம வங்கிகளில் வேலை; 13,217 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி. மொத்த காலிபணியிடங்கள்: 13,217வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 40 (சில பிரிவினர... மேலும் பார்க்க