செய்திகள் :

ஹரியாணாவில் நிலநடுக்கம்!

post image

ஹரியாணா மாநிலத்தின் சோனிபத் மாவட்டத்தில் இன்று காலை 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்று காலை 09.42 மணியளவில் ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: +8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

இந்நிலையில், நேற்று (டிச.25) இதே சோனிபத் மாவட்டத்தில் 5 கி.மீ ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கடந்த திங்களன்று (டிச.23) இந்திய மாநிலமான குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணை... மேலும் பார்க்க

49 ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு இணைந்த பெண்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் சிறுமியாக காணாமல்போன பெண் 49 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.ஃபுல்மதி (எ) ஃபுலா தேவி, தற்போது 57 வயதாகும் இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு 8 வயத... மேலும் பார்க்க

அரிதான தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங்: முதல்வர் ஸ்டாலின்

அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு மன்மோகன் சிங் பெயரைப் பொறித்து வைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பி... மேலும் பார்க்க

2 நாள்கள் மட்டுமே... சென்னைக்கு கடைசிசுற்று மழை எப்போது?

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் டிச. 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெ... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா: பூரிப்பில் அருண் பிரசாத்!

நடிகர் அருண் பிரசாத்தின் காதலியும் முன்னாள் போட்டியாளருமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளதால் அருண் பிரசாத் பூரிப்படைந்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' - ரஜினி இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத... மேலும் பார்க்க