Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
6.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.
இன்றைய பஞ்சாங்கம்
வெள்ளிக்கிழமை
திதி: காலை 4.52 வரை தசமி பின்பு ஏகாதசி
நட்சத்திரம்: காலை 9.04 வரை அஸ்தம் பின்பு சித்திரை
யோகம்: காலை 9.04 வரை அமிர்த யோகம் பின்பு சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: காலை 9.04 வரை சதயம் பின்பு பூரட்டாதி
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்