தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?
AMBEDKAR: சர்ச்சையைக் கிளப்பிய Amit Shah; Support-க்கு வந்த MODI | TN RAINS | DMK NTK Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* அவைக்கு வராத 20க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்!
* "அம்பேத்கர் பெயருக்குப் பதிலாகக் கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்குச் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கலாம்" - அமித்ஷா
* அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலடி!
* சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - அன்புமணி
* "அத்வானிக்குப் பிரதமர் பதவி மறுக்கப்பட்டதற்கு அவரிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்...” - ஜான் பிரிட்டாஸ்
* - சேகர் குமார் யாதவ் கொலிஜியம் முன்பு ஆஜரானார்... என்ன நடந்தது?
* 'நாங்கள் எதிரிகள் அல்ல' - மகனுடன் சென்று பட்னாவிஸை சந்தித்துப் பேசிய உத்தவ் தாக்கரே
* - பிரேதப் பரிசோதனையில் உயிருடன் எடுக்கப்பட்ட கோழி; அதிர்ந்த மருத்துவர்கள்... அமானுஷ்ய சடங்கால் சோகம்!
* “செஸ் விளையாட்டுக்கென ‘Home Of Chess' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்” - மு.க.ஸ்டாலின்
* கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவித்த அரசு! * 2023 மழை வெள்ள நேரத்தில், 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருது
* Rain Alert: இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டா?! - வேறு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?! - வருண்
* கள்ளக்குறிச்சி மரவள்ளிக் கிழங்கு விவசாயி மழையினால் பாதிப்பு... அரசாங்கம் விவசாயிகளை கைவிடுகிறார்களா?
* கள்ளக்குறிச்சி: `ஒரு ஆபீசரை உள்ள வச்சி பூட்டிட்டு போறீயே நியாயமா?’ - VAO-வை சிறை வைத்தாரா ஊழியர்?
* எடப்பாடியின் அகராதியில் அச்சம் என்பதே இல்லை! - வேலுமணி
* "பல குழந்தைகளுக்கு அஜித்குமார்ன்னு பேர் வச்சிருக்கேன்” - தினகரன்.
* ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவுத் தலைவர் மாஸ்கோவில் கொலை!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.