செய்திகள் :

America: 3.6 மில்லியன் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு... பின்னணியில் எலான் மஸ்க்! - காரணம் என்ன?!

post image

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அறிவிப்புகள், சில சில அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் கிட்டதட்ட 2 லட்சம் கிரெடிட் கார்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இது டெஸ்லா நிறுவனத்தின் தலைவர், அமெரிக்க DOGE துறையில் லீட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நண்பர் எலான் மஸ்க்கின் நகர்வு தான் இந்த கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு.

அமெரிக்க அரசு அலுவலகங்களில் உள்ள பயன்படுத்தப்படாத, அளவுக்கு அதிகமாக உள்ள கிரெடிட் கார்டுகள் தான் தற்போது செயலிழக்க செய்துள்ள 2 லட்சம் கிரெடிட் கார்டுகள். இந்த செயலிழப்புகள் உடனே செய்யப்படவில்லை. 3 வார ஆடிட்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?!

இதுக்குறித்து டாஜ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அந்த வலைதளத்தில், "இந்த ஆடிட் தொடங்குகையில் சுமார் 4.6 மில்லியன் ஆக்டிவ் கிரெடிட் கார்டுகள் இருந்தன. அதனால், இதில் வேலை செய்ய இன்னமும் இருக்கின்றது" என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த செயலிழப்பு அரசு அலுவலகங்களின் பணியை பாதிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், 'அது எப்படி?' என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!

இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக இருவழி பயண அட்டை, விருப்பம்போல் பயணிக்க மாதாந்திர பயண அட்டை என பல்வேறு சலுகை கட்டணங்களை மாநகர் போக்குவரத... மேலும் பார்க்க

Russia - Ukraine War: ``போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' - புதின் கேட்கும் 3 கேள்விகள்!

இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்.அடுத்ததாக, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அங... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனுடன் உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று அர்த்தமா?

Doctor Vikatan: என் வயது 35. நான் இளவயதிலிருந்தேசற்று பருமனான உடல்வாகு கொண்டவள்தான். அதாவது சராசரியைவிட பருமனான தோற்றம் கொண்டவள். வாக்கிங், சைக்கிளிங் என தினமும் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வ... மேலும் பார்க்க

TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை..." - சீமான்

2026-ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெ... மேலும் பார்க்க

TN Budget 2025: தொழிற்பூங்கா முதல் மெட்ரோ ரயில் வரை... மதுரைக்கென 17 திட்டங்கள்!

"மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது...." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சு.வெங்கடேசன்சு.வெங்கடே... மேலும் பார்க்க

``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்... பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கே.என்.நேரு ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த ப... மேலும் பார்க்க