செய்திகள் :

BB Tamil 8: 'You Always My Hero; இந்த வீட்ல உன்கூட இருப்பேன்னு..!' - பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவைப் பார்க்க பிக் பஸ் விஷ்ணு வந்திருந்தார்.

சௌந்தர்யா விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் அருணைப் பார்க்க அர்ச்சனா வந்திருக்கிறார். 'நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று அருண் சொல்ல, அர்ச்சனாவும் நானும் உங்களை மிஸ் செய்தேன்' என்கிறார். 'ஹார்லி குயின் என்று நிறைய டைம் சொல்லி இருக்கிறேன்.

அது யாரும் இல்லை அர்ச்சனாதான்'என்று அருண் ஹவுஸ்மேட்ஸிடம் அறிமுகப்படுத்துகிறார். இந்த வீட்டில் உன்னோடு இருப்பேன் என்று நான் எதிர்பார்த்தது இல்ல. இப்ப நீ எப்படி இருக்கியோ அது நல்லா இருக்கு.

ஆனா உன் மேல உனக்கு இல்லாத நம்பிக்கைதான் உன்னை கீழக்கொண்டுவருது. யாரு என்ன சொன்னாலும் 'You Always My Hero' என்று சொல்லி அருணுக்காக ஒரு பாடலையும் பாடுகிறார்.

Bigg Boss Tamil 8: இந்த வாரம் `அவுட்’ ஆன இரண்டு பேர் - ஏமாற்றத்துடன் வெளியேறிய பெண் போட்டியாளர்?

பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு ஆறு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இணைந்த... மேலும் பார்க்க

BB Tamil 8: `அதை முத்துக்குமரன் சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துருப்போம்; ஆனா..!" - மஞ்சரி ஃபேமிலி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபீரிஸ் டாஸ்க் நடைபெற்றது.போட்டியாளர்களின் குடும்பமும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு சின்ன சின்ன அட்வைஸ் பாயிண்ட்களைக் கொடுத்தனர். அதில் செ... மேலும் பார்க்க

BB TAMIL 8 DAY 82: `காதல்' மொமென்ட்ஸ், மகேஷின் எழுச்சியுரை... யார் எடுப்பார் பணப்பெட்டியை?!

குடும்பச் சந்திப்பு முடிந்து நண்பர்களின் சந்திப்பு இந்த எபிசோடில் துவங்கியது. (இன்னும் அக்கம் பக்கத்து வீட்ல இருந்து யாராவது இருக்கீங்களா?!) இது காதலர்களின் சந்திப்பாகவும் மாறியது. சவுந்தர்யா நிகழ்த்த... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஷோவை சுற்றி வரும் முரட்டு நம்பிக்கைகள்... போட்டியாளர்களை அசைத்துப் பார்க்கிறதா?

பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ர... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில...' - பிக் பாஸ் வீட்டில் ஈரோடு மகேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்தை கிள்ளாதே' நடிகை

வாழ்த்துகள் மதுமிதா - விஷ்ணு ஜோடிஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் மதுமிதா இளையராஜா. இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே ... மேலும் பார்க்க