"அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை" - அமைச்சர் மா சுப்பிரமணியன் ...
BB Tamil 9: "இப்படிலாம் பண்ணாதீங்க மேடம்"- ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்; பார்வதியிடம் காட்டமான சபரி
"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய (அக்.23) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் 'ஜூஸ் ஃபேக்டரி' டாஸ்க்கில் நடுவர்களாக இருக்கும் விஜே பார்வதி, திவாகரிடம் சபரிநாதன் சண்டைப் போடுகிறார். புரொமோவைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.