Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையு...
BB Tamil 9: "எதுக்கு இந்த வீட்டில இருக்கீங்க?" - கனி, பார்வதி மோதல்
"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய (அக்.23) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில், பிக் பாஸ் பார்வதியை மைக்கை மாட்ட சொல்கிறார். அதற்கு கனி, "சொன்ன எதையுமே பண்ணலைனா எதுக்கு இந்த வீட்டில இருக்கீங்க வேலை சொன்னாப் பண்ண மாட்டிங்குறீங்க" என பார்வதியை சொல்ல கம்ருதீன் 'உங்களுக்கு ரூலே தெரியல' என்று வாக்குவாதம் செய்கிறார்.