செய்திகள் :

Career: 'இன்ஜினீயர் படித்தவர்களுக்கு 588 காலிப்பணியிடங்கள்' - எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

post image
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.

என்ன வேலை?

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய இன்ஜினீயரிங் துறைகளில் பட்டப்படிப்பு பயிற்சிப் பணி மற்றும் டெக்னிக்கல் பயிற்சிப் பணி.

நர்சிங்கிலும் பயிற்சிப் பணி மற்றும் டெக்னிக்கல் பயிற்சிப் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 588

வயது வரம்பு: தொழிற்பயிற்சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது.

உதவித்தொகை: ரூ.12,524 - 15,028

என்ன வேலை?

கல்வி தகுதி:

பட்டப்படிப்பு பயிற்சி பணிக்கு...

தொழில்நுட்பம் அல்லது இன்ஜினீயர் துறைகளில் பட்டப்படிப்பு.

நர்சிங்கில் இளங்கலை.

டெக்னிக்கல் பயிற்சி பணிக்கு...

தொழில்நுட்பம் அல்லது இன்ஜினீயர் துறைகளில் டிப்ளமோ படிப்பு.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோவில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, நிரப்பிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு பிரின்ட் எடுத்து

The General Manager,

Learning and Development Centre,

Block-20, NLC India Limited, Neyveli - 607 803

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடவே, கீழே கூறப்பட்டிருக்கும் சான்றிதழ் நகல்களும் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 23, 2024.

தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 3, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.nlcindia.in

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: '12-ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா?' - ராணுவ ஆயுதப் படையில் பணி; முழு விபரம்

ராணுவ ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?மெட்டீரியல் அசிஸ்டன்ட், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட், சிவில் மோட்டர் டிரைவர், டெலி - ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணிகள்.மொத்த காலி பணியிடங்கள்: 723 (... மேலும் பார்க்க

Career: டிகிரி முடிந்தவர்கள் 'பறக்கலாம்'...இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.என்ன பணி?பிளையிங் (Flying), கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராதது)குறிப்பு: ஆண், பெண் - இருபாலினரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணி... மேலும் பார்க்க

Career: டிகிரி முடித்து 'இது' தெரிந்திருந்தால் போதும்! - சுப்ரீம் கோர்ட்டில் காத்திருக்கிறது வேலை!

சுப்ரீம் கோர்ட்டில் மூன்று பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்ன பணி?கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்), சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட், பெர்சனல் அசிஸ்டன்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 10... மேலும் பார்க்க

Career: விளையாட்டு வீரரா நீங்கள்... எல்லை பாதுகாப்புப் படையில் காவலர் பணி - தகுதிகள் என்னென்ன?

ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ், எல்லை பாதுகாப்பு படையில் பணி.என்ன பணி?கான்ஸ்டபிள் பணி. மொத்த காலி பணியிடங்கள்: 275 (ஆண்கள்: 127; பெண்கள்: 148)சம்பளம்: ரூ.21,700 - 69,100வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினரு... மேலும் பார்க்க

Career: `இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?... மாதம் ரூ.1.2 லட்சம் வரை சம்பளம்'- எங்கே... என்ன வேலை?

தேசிய அனல் மின் நிலையம் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.என்ன பணி?அசிஸ்டன்ட் பாதுகாப்பு அதிகாரி (Assistant Officer (Safety))மொத்த காலிப்பணியிடங்கள்: 50வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வய... மேலும் பார்க்க

Career : தமிழக அரசில் 50 காலி பணியிடங்கள் - 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு போட்டித் தேர்வு ஒன்றை நடத்த உள்ளது.என்ன பணி? டைபிஸ்ட்மொத்த காலிப்பணியிடங்கள்: 50வயது வரம்பு: 18 - 32 (32 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது; சில பிரிவினருக... மேலும் பார்க்க