செய்திகள் :

Career: விளையாட்டு வீரரா நீங்கள்... எல்லை பாதுகாப்புப் படையில் காவலர் பணி - தகுதிகள் என்னென்ன?

post image
ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ், எல்லை பாதுகாப்பு படையில் பணி.

என்ன பணி?

கான்ஸ்டபிள் பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 275 (ஆண்கள்: 127; பெண்கள்: 148)

சம்பளம்: ரூ.21,700 - 69,100

வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்னென்ன விளையாட்டிற்கு இந்த கோட்டா?

வில் வித்தை, தடகளம், பாட்மிண்டன், நீச்சல், டைவிங், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங் உள்ளிட்ட 27 விளையாட்டுகள் இந்தப் பணிக்குள் அடங்கும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

உடல் தகுதி தேர்வு மற்றும் பதக்கங்கள் அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30, 2024

விண்ணப்பிக்கும் இணையதளம்:rectt.bsf.gov.in

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: `இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?... மாதம் ரூ.1.2 லட்சம் வரை சம்பளம்'- எங்கே... என்ன வேலை?

தேசிய அனல் மின் நிலையம் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.என்ன பணி?அசிஸ்டன்ட் பாதுகாப்பு அதிகாரி (Assistant Officer (Safety))மொத்த காலிப்பணியிடங்கள்: 50வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வய... மேலும் பார்க்க

Career : தமிழக அரசில் 50 காலி பணியிடங்கள் - 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு போட்டித் தேர்வு ஒன்றை நடத்த உள்ளது.என்ன பணி? டைபிஸ்ட்மொத்த காலிப்பணியிடங்கள்: 50வயது வரம்பு: 18 - 32 (32 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது; சில பிரிவினருக... மேலும் பார்க்க

Degree, Diploma, B.E படித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி; 760 - இடங்கள்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில், Diploma, Degree, B.E படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்... மேலும் பார்க்க

Career: இளங்கலை படித்தவர்களுக்கு வங்கியில் 'மேனேஜர்' பணி; ஆண்டுக்கு ரூ.6 லட்ச சம்பளம்

ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு காலி பணியிடங்கள்.என்ன பணி? பொது மற்றும் அக்ரி அசெட் ஆபீசர் பிரிவில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி. மொத்த காலி பணியிடங்கள்: தமிழ்நாடு மற்றும் பு... மேலும் பார்க்க

10th, +2, இளங்கலை படித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி..

இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி.என்ன பணி?தகவல் தொடர்பு துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள்.குறிப்பு: ஆண், பெண் என இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்க... மேலும் பார்க்க

Bank Jobs: SIDBI வங்கியில் மேனேஜர் பதவிகள்... காலியிடங்கள் - 72; முழு விவரம்..!

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India)-யில் காலியாகவுள்ள மேனேஜர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்... மேலும் பார்க்க