செய்திகள் :

Dhanush: "அந்த ரிவ்யூவை நம்பாதீங்க, படம் பார்த்த நண்பர்களிடம் கேளுங்கள்" - விமர்சனம் குறித்து தனுஷ்

post image

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சில போலியான விமர்சனங்களை நம்பாதீர்கள் என்று பேசியிருக்கிறார் தனுஷ்.

இதுகுறித்து பேசிய தனுஷ், "படம் 9 மணிக்கு ரிலீஸ் என்றால் 12 மணிக்கு மேலதான் ரிவ்யூஸ் லாம் வரும். ஆனால் ஒரு சில ரிவ்யூஸ் 8 மணிக்கே வரும். அப்படி வரும் ரிவ்யூஸை எல்லாம் நம்பாதீங்க.

நீங்க படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க, இல்ல உங்க நண்பர்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க. சினிமாவை நம்பி பல பேர் இருக்காங்க. பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு. அதனால எல்லோருடைய படமும் ஓடணும். அது உங்க கைல தான் இருக்கு.சரியான விமர்சனங்களைப் பார்த்து அப்படங்களை பார்க்கலாமா ? இல்லையான்னு ? நீங்க முடிவு பண்ணுங்க" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

பாலஸ்தீன இனப்படுகொலை: "தெற்கிலிருந்து ஈரல் நடுங்கும் ஒரு மனிதனின் ஈரக் குரல்" - வைரமுத்து வேதனை

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை `இனப்படுகொலை' எனக் குறிப்பிடும் இந்தப் போரில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இதி... மேலும் பார்க்க

Shraddha Srinath: `நீ என்பதே நான் என்கிற நீயே' - ஷ்ரத்தா ஸ்ரீநாத் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்! ஆனா லாஜிக் சாரே?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்ப... மேலும் பார்க்க

கூடிய நடிகர் சங்க பொதுக்குழு; உறுப்பினர்கள் வருகை; மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி | Photo Album

Robo Shankar: ``பேரனுக்கு மொட்டை அடிக்கப் போறேன், நீங்க கண்டிப்பாக வரணும்னு சொன்னார்!'' - எழில்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எ... மேலும் பார்க்க

ரோபோ சங்கர்: `` `கமல்சார்ட்ட பேசிட்டேன் எல்லாம் ஓகே'ன்னு சொன்னாரு..."- மனம் திறக்கும் ரவி மரியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இயக்குநர் எழிலின் `வேலைன்னு வந்துட்டா வெள்ளை... மேலும் பார்க்க

Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" - அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரை... மேலும் பார்க்க