செய்திகள் :

DMK Vs Congress: ஈரோடு கிழக்கு யாருக்கு? | ஆளுநரை கோத்துவிடும் DMK கூட்டணி கட்சிகள்?- Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* - பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் சார் அது?' பேட்ஜ்!

* - இரண்டாவது நாளாக EPS இல்லை... ஏன்?

* - அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

* - "யார் அய்யா? - ஆளுநர் ஏன் பேசவில்லை?" - வேல்முருகன் கேள்வி

* - "புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் தகுதித் தொகை" - உதயநிதி ஸ்டாலின்

* - "ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு தற்காலிக சாதாரண தொழிலாளர்" - ஆர்.எஸ்.பாரதி

* - "சுயநல தலைவர்களால் கம்யூனிசம் அழிந்தது" - ஆ.ராஜா பேச்சு, கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொண்டார்கள்?

* - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்னும் ஈ.வி.கே.எஸ். குடும்பமா?’ போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?

* - அதிமுக பிரமுகர், காவல்துறை அதிகாரி கைது!' - சென்னையை உலுக்கிய குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி

* - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக தொகுதி செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்

* - ஐடி அதிகாரிகள் இபிஎஸ் உறவினர்களின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக விசாரணை

* - இந்த நபர் இனி இஸ்ரோவின் தலைவராக இருப்பார்!

* - இஸ்ரோ: விண்வெளியில் முதன்முறையாக ஒரு உயிர் முளைத்தது; காராமணி விதைகள் முளைத்து, ஒரு குறிப்பிடத்தக்க சாதனை!

* - இன்றைய நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடுகிறது!

* - ஆர்எஸ்எஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை... காரணம் என்ன?

* - கனடா: "கனடாவின் அடுத்த பிரதமர்?" - அனிதா ஆனந்த் முன்னிலை! - அவள் யார்?

* - கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன்! - டிரம்ப்

* - டிரம்பிற்கு பதிலடி கொடுத்த ட்ரூடோ!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச... மேலும் பார்க்க

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள்மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.... மேலும் பார்க்க

"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் காரணம் என்ன?

"டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளும... மேலும் பார்க்க

”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.கமேயர்சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க