செய்திகள் :

Elon Musk: எகிறிய மஸ்க்கின் சொத்து மதிப்பு; எவ்வளவு தெரியுமா? - இவருக்கு அடுத்த இடங்களில் யார் யார்?

post image

எலான் மஸ்க் அடுத்த சாதனைக்குள் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார். சாதனை என்றால் உலகத்தில் இதுவரை யாரும் தொட்டிராத இடத்தை அடைந்துள்ளார்.

என்ன பில்டப் எல்லாம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா... எப்படி பில்டப் அதிகமாக இருக்கிறதோ, அதை விட அதிகமோ அதிகமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு எகிறியுள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி...

ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. உலகில் ஒருவரின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் தாண்டுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்திய ரூபாய் மதிப்பின் படி, 400 பில்லியன் டாலர் என்பது 400 நூறு கோடிகள் ரூ. 33,947,75,94,80,000 ஆகும்.

இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் மார்க் சக்கர்பெர்க், லாரி இல்லிசன், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர். ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 249 பில்லியன் டாலர் மற்றும் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 224 பில்லியன் டாலர்கள் ஆகும்.

'StartUp' சாகசம் 1: `PMEGP' கடனை பயன்படுத்தி வந்த வாய்ப்பு... காகித மறுசுழற்சியில் `பேப்பர் எக்ஸ்’

தமிழகத் தொழில் முனைவோர் தொடர்"நூறு நம்பிக்கை நாயகர்கள்"தொடரின் நோக்கம்:1. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல்2. அவர்களின் பொரு... மேலும் பார்க்க

DRA Real Estate; முதல் பிராண்ட் தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா; ரூ.1000 கோடி இலக்கு

சென்னை,நவ.28-தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில்ஒன்றாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் நிதி ஆண்டு2026 - 2027-ல் ரூ.1000கோடி வர்த்தகத்துடன்வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.இதன் வர்த்தகமானது நிதி... மேலும் பார்க்க

Bill Gates : `உங்களின் சம்பள எதிர்பார்ப்பு என்ன?' - இன்டர்வியூவில் பில் கேட்ஸ் சொன்ன பதில் தெரியுமா?

கம்ப்யூட்டர் உலகத்தை ஆளும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பில் கேட்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்பொழுது உலகின் பில்லியனர்களில் ஒ... மேலும் பார்க்க