மும்பையில் நடிகை காா் விபத்து: மெட்ரோ ரயில் தொழிலாளி உயிரிழப்பு
Gold Price: 'இன்று குறைந்த தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!
கடந்த மூன்று நாட்களாக, ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டிருந்த தங்கம் விலை, இன்று கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,135 ஆகும்.
இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.57,080 ஆகும்.
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.100 ஆகும்.