செய்திகள் :

Gold Rate Today: 'குறைந்த தங்கம் விலை..!' - எவ்வளவு தெரியுமா?!

post image

நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10-உம், ஒரு பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10 குறைந்து ரூ.7,090 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.80 குறைந்து ரூ.56,720 ஆக விற்பனை ஆகி வருகிறது.

மூன்று நாட்களாக ஒரு கிராம் வெள்ளியின் விலை மாறாமல் ரூ.99 ஆகவே தொடர்ந்து வருகிறது.

Gold Rate Today: 'மீண்டும் எகிறிய தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!

நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ25-ம், ஒரு பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,125 ஆக விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம்...இன்று ஒரு பவு... மேலும் பார்க்க

Gold: இந்த ஆண்டில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறதா? - 2024 இல் தங்கத்தின் ஏற்ற, இறக்கங்கள்

இந்திய வீடுகளில் சொந்தபந்தம் இல்லாமல் கூட ஒரு விசேஷம் நடந்துவிடும். ஆனால், தங்கம் இல்லாமல் அணுவும் அசையாது. அந்த அளவுக்குத் தங்கத்திற்கு இந்தியக் குடும்பங்கள் முக்கியத்துவம் தரும்.2024 ஆம் ஆண்டு கடைசி... மேலும் பார்க்க

Gold Rate Today: தொடரும் ஒரே விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம்

அதே விலை...கடந்த சனிக்கிழமை விற்பனையான அதே தங்கம் மற்றும் வெள்ளி விலையே தான் இன்றும் தொடர்கிறது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,100-க்கு விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம்...... மேலும் பார்க்க

Gold Price: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது... இன்றைய தங்கம் விலை என்ன?

குறைவு...தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.7,040 ஆகும். ஒரு பவுன் தங்க... மேலும் பார்க்க

Gold Price: இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்தது..!

குறைவு...நேற்றைய தங்கத்தின் விலையை விட, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.520 ஆகவும் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை (... மேலும் பார்க்க

Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?!

தங்கம் விலை குறைவு!தங்கம் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு... மேலும் பார்க்க