Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
Gold Rate Today: 'மீண்டும் எகிறிய தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!
நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ25-ம், ஒரு பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,125 ஆக விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.57,000 ஆகும். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் தங்கத்தின் விலை ரூ.57,000-த்தை எட்டியுள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.100 ஆக விற்பனை ஆகி வருகிறது.