செய்திகள் :

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

post image

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.

இவர், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக, திங்கள்கிழமை (டிச. 23) இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இவர் வியாழக்கிழமை (டிச. 26) மருத்துவமனையின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரஜாபத்தின் கழுத்தில் காயமும், அவரருகே தற்கொலை குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: ஹிமாசலில் அரசு அலுவலகங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஹிமாசலப் பிரதேசத்தல் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இரண்டு நாள்களுக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு க... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்

புது தில்லி: முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது.மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படும் மன்மோகன் சிங் உடல்!

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், மக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை வைக்கப்படவுள்ளது.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடிகள்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூ... மேலும் பார்க்க