செய்திகள் :

Gold Rate: உச்சம் தொட்ட தங்கம்! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,500-உம், பவுனுக்கு ரூ.84,000-உம் விற்பனை ஆனது.

இப்போது இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.140-உம், பவுனுக்கு ரூ.1,120-உம் உயர்ந்துள்ளது.

ஆக, இப்போது தங்கம் கிராமுக்கு ரூ.10,640-க்கும், பவுனுக்கு ரூ.85,120-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.210-உம், பவுனுக்கு ரூ.1,680-உம் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் தினம் தினம் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதனால்தான், இந்த விலை உயர்வு.

நேற்று காலை பவுனுக்கு ரூ.82,880-க்கு விற்பனையாகி கொண்டிருந்த தங்கம், இப்போது ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது.

ஆக, இந்த இரண்டு நாள்களிலேயே பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருக்கிறது.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

தற்போது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.150-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate: இப்போது தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120; புதிய உச்சம்! இன்னும் உயருமா? வாங்கலாமா? | FAQ

தங்கம் விலை தற்போது (இன்று மதியம் 3 மணி நிலவரப்படி) அதிரடியாக கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.தற்போது தங்கம் வாங்கலாமா... இப்படியே சென்றால் என்ன செய்வது என்ற ஏகப்... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.84,000-ஐ எட்டிய தங்கம் விலை; 2 நாள்களில் எவ்வளவு உயர்வு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-உம், பவுனுக்கு ரூ.560-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. நேற்று மதியமும் தங்கம் விலை உயர்வு இருந்தது. நேற்று மதியம் ஒரு கிர... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.560 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,360-க்கு விற்பனை ஆ... மேலும் பார்க்க

Gold Rate: மீண்டும் ரூ.82,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.10,290 ஆகும். த... மேலும் பார்க்க

Gold Rate: `இன்று சின்ன உயர்வு!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்க கட்டிகள்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.10,230 ஆக விற்... மேலும் பார்க்க

Gold Rate: `தங்கம் ஒரு பவுன் விலை ரூ82,000-க்கு கீழே இறங்கியது' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.10,22... மேலும் பார்க்க