ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
Gold Rate Today: 'குறைந்த தங்கம் விலை..!' - எவ்வளவு தெரியுமா?!
நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10-உம், ஒரு பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10 குறைந்து ரூ.7,090 ஆக விற்பனையாகி வருகிறது.
இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.80 குறைந்து ரூ.56,720 ஆக விற்பனை ஆகி வருகிறது.
மூன்று நாட்களாக ஒரு கிராம் வெள்ளியின் விலை மாறாமல் ரூ.99 ஆகவே தொடர்ந்து வருகிறது.