செய்திகள் :

Gold Rate Today: 'பவுனுக்கு ரூ.800 குறைவு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

post image
தங்கம் விலை...

நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ-100ம், ஒரு பவுனுக்கு ரூ.800-ம் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,890 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.63,120 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate Today: 'இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

தங்கம் விலை...நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10-ம், ஒரு பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,990 ஆக விற்பனை ஆகி வருகிற... மேலும் பார்க்க

Gold Price: 'நேற்று குறைவு... இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

ஒரு கிராம் தங்கம் விலை...நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-உம், பவுனுக்கு ரூ.320-உம் உயர்ந்துள்ளது.ஒரு பவுன் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,980-க்கும், ஒரு பவுன் தங்கம் ... மேலும் பார்க்க

Gold Price: 'ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைவு!' - தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா?!

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் எகிறி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,060 ஆகவும், பவுனுக்கு ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவு... மேலும் பார்க்க

Gold: '40 நாள்களில் ரூ.7,000 உயர்ந்த தங்கம் விலை!' - காரணம் என்ன... தங்கத்தில் முதலீடு செய்யலாமா?!

2025-ம் ஆண்டு தொடங்கி 41 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனால், அதற்குள் ஒரு பவுன் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.7,000 உயர்ந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பார்த்தால், கிட்டத்தட்ட ரூ.3,000 உயர்ந்த... மேலும் பார்க்க

Gold Price : 'ரூ.64,000-த்தை தாண்டிய தங்கம் விலை... புதிய உச்சம்!' - இன்றைய தங்கம் நிலவரம் என்ன?!

குறைவு...தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்... மேலும் பார்க்க

Gold Rate: `இன்னும் ரூ.200 தான்...' - இன்றைய தங்கம் விலை என்ன?!

இன்று தங்கம் விலை குறைவு!நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,980-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு ... மேலும் பார்க்க