பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
Gold Price: 'நேற்று குறைவு... இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/gksg1clg/steptodown_com289196.jpg)
நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-உம், பவுனுக்கு ரூ.320-உம் உயர்ந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/s4xco2oi/steptodown.com994139.jpg)
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,980-க்கும், ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.63,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/s0hcn6iy/steptodown.com558287.jpg)
இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனையாகி வருகிறது.