செய்திகள் :

IND VS WI: 'அஷ்வின் ஓய்வுக்குப் பின், பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்குது' - தொடர் நாயகன் ஜடேஜா

post image

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

indian team
indian team

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்றிருக்கிறார்.

அதன் பிறகு பேசிய ஜடேஜா, "அஷ்வின் ஓய்விற்கு பிறகு, பந்து வீசுவதற்கு அதிக வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

சாதனைகள் பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். அணியின் வெற்றிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறேன்.

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

கிரிக்கெட்டிற்காக என்னுடைய 100 சதவிகிதத்தையும் கொடுக்க நினைகிறேன்.

இது என்னுடைய மூன்றாவது மேன் ஆஃப் தி சீரிஸ் ட்ரோபி, அதனால் இதை வீட்டுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

`என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர்

ஹர்ஷித் ராணா இந்திய அணிக்குள் நுழைந்த நாள் முதலே, `எதனடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார்?' என்ற கேள்வி இன்று வரை விடை இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கிறது.இதில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ... மேலும் பார்க்க

IND VS WI: "ஒருவேளை Follow On கொடுக்காமல் பேட்டிங் ஆடியிருந்தால்" - வெற்றி குறித்து சுப்மன் கில்

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்க... மேலும் பார்க்க

IND VS WI: 'அதிகமாக ரிஸ்க் எடுக்காமல் பொறுப்பை உணர்ந்து ஆட நினைக்கிறேன்'- சாய் சுதர்சன்

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 கணக்கி... மேலும் பார்க்க

IND VS WI: சுப்மன் கில்லின் முதல் `தொடர்’ வெற்றி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கி... மேலும் பார்க்க

``வலிக்கிறதுதான், ஆனால் நான் மைக்கேல் ஹஸ்ஸியின் ரசிகன்" - புறக்கணிப்புகள் பற்றி அபிமன்யு ஈஸ்வரன்

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக வீரர்களின் தேர்வு முறையில் பலருக்கும் எழும் பல கேள்விகளில் ஒருமித்த கேள்வி என்பது, `உள்ளூர் போட்டிகளில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் வீரர்கள் என்று கூற... மேலும் பார்க்க

Gambhir: "என்னுடைய கோச்சிங் கரியரில் அந்தத் தோல்வியை என்னால் மறக்கவே முடியாது" - மனம் திறந்த கம்பீர்

2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற `சாம்பியன்' அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா தோல்வி முகத்தில் சென்றது.இலங்கை அணியிடம் இந்தியா 27 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் த... மேலும் பார்க்க