செய்திகள் :

IND VS WI: சுப்மன் கில்லின் முதல் `தொடர்’ வெற்றி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

post image

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

indian team
indian team

ஜெய்ஸ்வால் மற்றும் கில்லின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 518 ரன்களை எடுத்தது.

பதிலுக்கு பேட்டிங்கை தொடங்கி 248 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பாலோ ஆன் ஆகி இரண்டாம் இன்னிங்ஸில் 390 ரன்களை எடுத்தது.

இந்திய அணிக்கு 121 ரன்கள் டார்கெட். 3 விக்கெட்டுகளை இழந்தாலும் பெரிய சிரமமின்றி 35.2 ஓவர்களில் இந்திய அணி டார்கெட்டை எட்டிவிட்டது.

இதன் மூலம், இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

இது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது.!

IND VS WI: "ஒருவேளை Follow On கொடுக்காமல் பேட்டிங் ஆடியிருந்தால்" - வெற்றி குறித்து சுப்மன் கில்

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்க... மேலும் பார்க்க

IND VS WI: 'அஷ்வின் ஓய்வுக்குப் பின், பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்குது' - தொடர் நாயகன் ஜடேஜா

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில... மேலும் பார்க்க

IND VS WI: 'அதிகமாக ரிஸ்க் எடுக்காமல் பொறுப்பை உணர்ந்து ஆட நினைக்கிறேன்'- சாய் சுதர்சன்

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 கணக்கி... மேலும் பார்க்க

``வலிக்கிறதுதான், ஆனால் நான் மைக்கேல் ஹஸ்ஸியின் ரசிகன்" - புறக்கணிப்புகள் பற்றி அபிமன்யு ஈஸ்வரன்

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக வீரர்களின் தேர்வு முறையில் பலருக்கும் எழும் பல கேள்விகளில் ஒருமித்த கேள்வி என்பது, `உள்ளூர் போட்டிகளில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் வீரர்கள் என்று கூற... மேலும் பார்க்க

Gambhir: "என்னுடைய கோச்சிங் கரியரில் அந்தத் தோல்வியை என்னால் மறக்கவே முடியாது" - மனம் திறந்த கம்பீர்

2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற `சாம்பியன்' அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா தோல்வி முகத்தில் சென்றது.இலங்கை அணியிடம் இந்தியா 27 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் த... மேலும் பார்க்க

மினி ஏலத்தில் சிஎஸ்கே கழற்றிவிடப்போகும் 6 வீரர்கள் லிஸ்ட்? அணி நிர்வாகத்தின் ரியாக்சன் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, அஸ்வின் உள்ளிட்டோரின் மோசமான இன்னிங்ஸ்களால் சிஎஸ்கே அணி பி... மேலும் பார்க்க