செய்திகள் :

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு

* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்

* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - தம்பிதுரை

* வெற்றிக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்! - ஜி.கே.வாசன்

* கூட்டணியில் விரிசல் இல்லை! - பாஜக தலைமை

* ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணி! - கிருஷ்ணசாமி

* தமிழ்நாட்டின் உயர் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்! - துணைவ வேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர்

* தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து! - பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர்

* புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! - எடப்பாடி

* மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்! - பின்னணி என்ன?

* கல்வி நிலையங்களில் சாதிப் பெயர்களை நீக்குக! - உயர் நீதிமன்றம்

* சீமான் பேச்சு: கடுமை காட்டிய உயர் நீதிமன்றம்!

* 1000 கோடி டாஸ்மாக் முறைகேடுகளுக்கு ஆதாரம் இருக்கிறது! - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை

* தர்பூசணிப் பழங்களில் ரசாயனம் இல்லை! - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

* இந்து அமைப்புகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

* மகாராஷ்டிராவில் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்!

* நேஷ்னல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

* உ.பி: சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு சிகரெட் கொடுத்த அரசு மருத்துவர்!

* முர்ஷிதாபாத் வன்முறைக்குக் காரணம் பாஜகதான்! - மம்தா

* தெலங்கானா: காடுகளை அழிக்கக்கூடாது - கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்!

* கர்நாடகா: இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்!

* இந்தியா வரும் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ்!

* சீனாவுக்கு 245% வரி போடுவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க