செய்திகள் :

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

post image

இன்றைய (23 04 2025) இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

•⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி

•⁠ ⁠”அவன் சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

•⁠ ⁠தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை!

•⁠ ⁠ஸ்ரீநகர் சென்றடைந்தார் அமித் ஷா?

•⁠ ⁠மிகப்பெரிய தாக்குதல்: ஒமர் அப்துல்லா.

•⁠ ⁠காஷ்மீர் தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்?

•⁠ ⁠மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி

•⁠ ⁠என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் எனது அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

•⁠ ⁠சிக்கலில் துரைமுருகன்?

•⁠ ⁠UPSC: வெளியான தேர்வு முடிவுகள்; இந்திய அளவியல் முதலிடம் பிடித்த சக்தி துபே - யார் இவர்?

•⁠ ⁠தமிழகத்திலிருந்து 57 பேர் வெற்றி?

•⁠ ⁠UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 546வது இடம்பிடித்த தன் மூத்த மகள் கவின்மொழி குறித்து எழுத்தாளர் வெண்ணிலா உருக்கம்

•⁠ ⁠ராகுல் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்?

•⁠ ⁠என் கணவரிடம் தேவையில்லாத கேள்விகள் எல்லாம் ED-யால் கேட்கப்பட்டது - பிரியங்கா காந்தி

•⁠ ⁠ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டமன்றத்தில் முதல்வர்.

•⁠ ⁠தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!

•⁠ ⁠உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

•⁠ ⁠நாடாளுமன்றத்தை விட மேலான அமைப்பு கிடையாது - தன்கர்

•⁠ ⁠இந்தியா - அமெரிக்க ஒத்துழைப்பு 21-ம் நூற்றாண்டு எதிர்காலம் - வேன்ஸ்

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க

`சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்’ - மீண்டும் முட்டி மோதி கொண்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி

'மீண்டும் மீண்டுமா?' என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் ... மேலும் பார்க்க

`ராஜ்ய சபா சீட்: வாய்த்துடுக்கு மன்னரா, மாஜி காக்கியா? டு வேதனையில் சூரியக் கட்சியினர்’ | கழுகார்

ஆறு மாதங்கள் பணி நீட்டிப்பு?ஆளும் தரப்போடு நெருக்கம்...தமிழக காவல்துறையின் உச்சப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் பதவிக்காலம், விரைவிலேயே முடியப்போகிறது. அந்த அதிகாரியின் பிறந்த தேதி அடிப்படையில்... மேலும் பார்க்க

J&K Attack: `பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள்’ - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் க... மேலும் பார்க்க

Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி பாதிக்கும்? Explained

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத... மேலும் பார்க்க