செய்திகள் :

SIR Explained in Tamil : நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

post image

தமிழ்நாட்டில் SIR எப்படி நடத்தப்படுகிறது? இந்த செயல்முறையில் வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஏன் இதைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன? இந்த வீடியோவில், SIR எப்படி செயல்படுகிறது, யார் நடத்துகிறார்கள், அதன் நோக்கம் என்ன, மற்றும் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் என்ன என்பதை விரிவாக விளக்குகிறோம். இறுதி வரை பாருங்கள் — SIR உண்மையில் வாக்காளர்களுக்கு உதவுகிறதா அல்லது ஒரு அரசியல் கருவியா? என்பதை அறிய. வீடியோவில் உள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாட்டில் SIR நடத்தும் நடைமுறை வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் SIR குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் நிபுணர் கருத்துகள் மற்றும் நிஜ நிலைகள் ️ பாருங்கள், யோசிக்குங்கள், முடிவெடுங்கள்!

பசும்பொன்: ``துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்'' - ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தினகரன் பேட்டி

பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று எழுச்சியாக நடந்து வருகிறது.முதலைமைச்சர், மது... மேலும் பார்க்க

மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?

``மியான்மரில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பி வந்த 500 இந்தியர்களை, இந்தியா மீண்டும் அழைத்துக்கொள்ளும்'' என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.மியான்மரில் மாஃபியாக்களால் நடத்த... மேலும் பார்க்க

கழுகார் : ஏரிக்கு நடுவே சாலை; கண்டுகொள்ளாத மாண்புமிகு டு கொதிக்கும் சூரியக் கட்சியினர்!

போக்கு காட்டும் நிர்வாகிகள்!நேசக்கரம் நீட்டும் மா.செ...பின்னலாடை மாவட்டத்தில், சூரியக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்டச் செயலாளர் ஒருவருக்கு, நாலாப்புறமும் அதிருப்தியாளர்களால் பிரச்னை... மேலும் பார்க்க

ரீல்ஸ் பார்த்து ஆபத்தை உணராமல் அணைகளில் குவிந்த மக்கள்! -துரித நடவடிக்கை எடுத்த புதுச்சேரி ஆட்சியர்

வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரியிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணை அதன் மொத்தக் கொள்ளளவான 32 அடியை எட்டியதால், அதன் உபரி நீரை வெளியேற்றினர்... மேலும் பார்க்க

வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர்: விலகாத மர்மமும் விடை தெரியாத பல கேள்விகளும்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பைசன்’ படம் வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் ஒலிக்கும் பெயராகி இருக்கிறது ’வெங்கடேச பண்ணையார்’.தென் மாவட்டமான தூத்துக்குடி பகுதியில் நடக்கும் ஒரு குழு மோதல்களுக்கிட... மேலும் பார்க்க

உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களு... மேலும் பார்க்க