செய்திகள் :

Tim Southee : 'விடை பெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

post image
நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிம் சௌத்தி அறிமுகமாகி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் டிம் சௌத்தி, 385 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Tim Southee

ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் அதிகமான விக்கெட்களையும், டி-20 போட்டிகளில் 100-க்கும் அதிகமான விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் டிம் சௌத்தி. இந்நிலையில் 35 வயதுடைய டிம் சௌத்தி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ஹாமில்டன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியுடன் ஓய்வுப் பெற இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

CT 25: இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்வதில் நீடிக்கும் குழப்பமும்... ஷாகித் அஃப்ரிடியின் விருப்பமும்!

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில், பாதுகாப்பு காரணங்களால் 2008-க்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் இந்திய அணி, இதே கா... மேலும் பார்க்க

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட... மேலும் பார்க்க

SAvsIND: சதமடித்த திலக் வர்மா; நெருங்கி வந்து தோற்ற தென்னாப்பிரிக்கா! - இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்திருந்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.இந்தி... மேலும் பார்க்க

Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்' - தந்தை குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்ப... மேலும் பார்க்க

SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.SA v Indஇந்திய அணி தென்னாப்பிரிக... மேலும் பார்க்க

IPL: "கோலியும் நானும் இத செய்திருந்தா, 2016-ல் ஆர்சிபி கோப்பை வென்றிருக்கும்..." - கே.எல். ராகுல்

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நடைபெற இருக்கும் மெக... மேலும் பார்க்க