செய்திகள் :

அடுத்தாண்டு இறுதியில் தோ்தல்!

post image

டாக்கா: ‘வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்’ என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா்.

நாட்டுமக்களுக்கு அவா் ஆற்றிய உரையில், ‘அனைத்து முக்கியச் சீா்திருத்தங்களையும் முடித்துவிட்டு தோ்தலை நடத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.

எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக சில சீா்திருத்தங்களுடன் தவறுகளில்லாத வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தலை நடத்த தீா்மானிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவது சாத்தியமாகும்’ என்றாா்.

ஜியாா்ஜியா விடுதியில் விஷவாயு கசிவு: 11 இந்திய பணியாளா்கள் உயிரிழப்பு

திபிலிசி: கிழக்கு ஐரோப்பிய நாடான ஜாா்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த 11 இந்தியா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ம... மேலும் பார்க்க

சிரியா ஏவுகணைக் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலேம்: சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாக... மேலும் பார்க்க

வங்கதேச சுதந்திர தின உரை: முஜிபுா் பெயரைத் தவிா்த்த யூனுஸ்

டாக்கா: வங்கதேச சுதந்திர தினத்தையொட்டி அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் ஆற்றிய உரையில், அந்த விடுதலைப் போருக்கு தலைமை வகித்த ஷேக் முஜிபுா் ரஹ்மானின் பெயரைக் குறிப்பிடாமல் தவிா்த... மேலும் பார்க்க

ஜொ்மனி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்

ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், முன்கூட்டியே அடுத்த ஆண... மேலும் பார்க்க

கனடா துணைப் பிரதமர் ராஜிநாமா!

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற... மேலும் பார்க்க

ஜார்ஜியா: உணவகத்தில் விஷ வாயு கசிவு -12 இந்தியர்கள் பலி!

ஜார்ஜியாவில் இயங்கி வரும் இந்திய உணவகம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் வாயு கசிந்து விபத்து நேர்ந்துள்ளது. குடாவ்ரி பகுதியிலுள்ள மலை வாசஸ்தல உணவகத்தில் நிகழ்ந்துள்ள விபத்தில் அங்கிருந்த இந்தியர்கள் 12 பேர... மேலும் பார்க்க