3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?
அமித் ஷா சர்ச்சை கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அம்பேத்கர் பெயரை சொல்வதை விட்டுவிட்டு கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் செல்லலாம் என்று அமித் ஷா பேசியிருந்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.