அமித்ஷா மீது நடவடிக்கை கோரி காங்கிரஸாா் மனு
அம்பேத்கரை விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவா் மீது நடவடிக்கை கோரியும்
கரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணனிடம் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியராகத்துக்கு பேரணியாக வந்த காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஸ்டீபன் பாபு, மாநகரத் தலைவா் வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் கோகுலே, தாந்தோணி குமாா் உள்ளிட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.