படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
அமெரிக்கா பிறப்புசாா் குடியுரிமை ரத்து மசோதா
உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போரின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்தை வைத்து நாட்டின் குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 20-ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே டொனால்ட் டிரம்ப் இது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்ததால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.