``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?
இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகணமாக நிகழ்கிறது.
இது ஒருசில நகரங்களில் முழுமையாகவும், ஒரு சில நாடுகளில் பகுதியாகவும் தெரிகிறது.
பொதுவாகவே சூரிய கிரகணம் என்றால் பல்வேறு நம்பிக்கைகளும், பழக்கங்களும் மக்களிடயே காணப்படுகிறது.