செய்திகள் :

ஆண்பாவம் பொல்லாதது வெளியீட்டுத் தேதி!

post image

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வருகிற அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ராஜும், மாளவிகா மஜோஜும் இணைந்து நடித்த ஜோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெருமையாக இருக்கிறது லால்: மம்மூட்டி

rio raju's aan pavam pollathathu release date announced

சார்பட்டா - 2 பேசப்போகும் அரசியல் என்ன?

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021இல் ந... மேலும் பார்க்க

மீண்டும் படப்பிடிப்பு விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார்.ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யாவுடன் ரெட்ரோ நடிகர் கமல் ஹாசனுடன் தக் லைஃ... மேலும் பார்க்க

பெருமையாக இருக்கிறது லால்: மம்மூட்டி

நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, மலையாளத் திரைய... மேலும் பார்க்க

சா்வதேச பிரிட்ஜ் சாம்பியன் போட்டி

சென்னையில் நடைபெற்ற ஈஏ-பிரிட்ஜ் சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற இப்போட்டியில் தங்கப் பிரிவில் போலந்து அணி சிறப்பாக ஆடி இந்திய அணியை வீழ்... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் சாத்விக் - சிராக்!

சீனா மாஸ்டா்ஸ் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தகுதி பெற்றுள்ளது. சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

சீரி ஏ கால்பந்து தொடர்: லெஸ்ஸியை வீழ்த்திய காக்லியரி!

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது காக்லியரி. ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகளில் கால்பந்து லீக் தொடா்கள் நடைபெறுகின்றன. லெஸ்ஸி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில்... மேலும் பார்க்க