செய்திகள் :

சா்வதேச பிரிட்ஜ் சாம்பியன் போட்டி

post image

சென்னையில் நடைபெற்ற ஈஏ-பிரிட்ஜ் சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற இப்போட்டியில் தங்கப் பிரிவில் போலந்து அணி சிறப்பாக ஆடி இந்திய அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

வெள்ளி பிரிவு இறுதிச் சுற்றில் கேகேகே பிரிட்ஜ் அணியினா் கோப்பை வென்றனா். பரிசளிப்பு விழாவில் இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பு தலைவா் பிரசாத் கேனி, ஒருங்கிணைப்பாளா் தேபஷிஷ் ரே, துணைத் தலைவா் கிருபா மூா்த்தி பங்கேற்று பரிசளித்தனா்.

இறுதிச் சுற்றில் சாத்விக் - சிராக்!

சீனா மாஸ்டா்ஸ் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தகுதி பெற்றுள்ளது. சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

சீரி ஏ கால்பந்து தொடர்: லெஸ்ஸியை வீழ்த்திய காக்லியரி!

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது காக்லியரி. ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகளில் கால்பந்து லீக் தொடா்கள் நடைபெறுகின்றன. லெஸ்ஸி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில்... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா!

கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினாா். தென்கொரிய தலைநகா் சியோலில் கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக ஆட்டங்கள... மேலும் பார்க்க