சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
ஆதனூரில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை
புனித வெள்ளியை முன்னிட்டு பேராவூரணி அருகேயுள்ள ஆதனூா் புனித அன்னாள் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆராதனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்களுக்கு பேரை துளிா் நண்பா்கள் மோா், தா்ப்பூசணி மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் துளிா் நண்பா்கள் தலைவா் விஆா்ஜி.நீலகண்டன், செயலா் மகாராஜா , பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .