செய்திகள் :

ஆமதாபாத் விமான விபத்து - புகைப்படங்கள்

post image
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 2 பைலட் உள்பட, 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கியது.
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து சம்பவ இடத்தில் தீயணைப்பு குழுவினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஏஐ 171, கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த பகுதியில், தீயயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்.
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து கவலையில் உறவினர்கள்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் எழும் கரும்புகை.

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்..! அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதா... மேலும் பார்க்க

சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏகே-64 படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பணிகளை முடித்து சென்னைக்குத் திரும்பினார். நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்பிடிப்பிலும் 6 மாதம் கார் ரேஸி... மேலும் பார்க்க

ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!

மலையாள இயக்குநர் விபின் தாஸ் ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் விபின் தாஸ் பிரபல இயக்குநராக மாறியிருக்கிறார். இவரது இயக்கத்தில் மோகன... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றி ரகசியம் பகிர்ந்த நாகார்ஜுனா!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்குக் காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் எனக் கூறியுள்ளார். நாகார்ஜுனா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் ந... மேலும் பார்க்க

யுடிடி: அரையிறுதியில் டெல்லி ஜெய்ப்பூா், மும்பை-கோவா மோதல்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அரையிறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி-ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ் அணிகளும், யு மும்பா-டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணிகளும் மோதுகின்றன. அகமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட... மேலும் பார்க்க