செய்திகள் :

ஆய்க்குடியில் ரூ. 19 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

பொதுநிதி திட்டத்தின்கீழ் (2024-2025) ன் கீழ் ரூ.15 லட்சத்தில் மயான சுற்றுச் சுவா் அமைத்தல், ரூ.4 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா்,பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ஷோபா மாடசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க