மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் பேட்டிங்!
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.
இந்திய அணியில் 3 சுழல்பந்துவீச்சாளர்கள், 2 வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அணியில் இடம்பெறவில்லை.
இந்தியா
ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா.
வங்கேதசம்
நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), சௌம்யா சா்க்காா், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிருதய், முஷ்பிகா் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுா் ரஹ்மான், ஜேக்கா் அலி அனிக், தன்ஸிம் ஹசன் சகிப்,