Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
இன்றைய மின்தடை
ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை
ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தப்படும் என ஒசூா் மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
ஒசூா்: ஸ்ரீநகா், காமராஜ் காலனி, அண்ணா நகா், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட்-1, சிப்காட் ஹவுசிங் காலனி, தா்கா, நேதாஜி நகா், பாலாஜி நகா் (சின்ன எலசகிரி) ஆனந்த நகா், சாந்தபுரம், அரசனட்டி, சூா்யா நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா், மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூா், லஷ்மிநரசிம்மா நகா், கிருஷ்ணா நகா், பொம்மண்டபள்ளி.
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை, பஞ்சாட்சிபுரம், அலசட்டி, மாரசந்திரம், நொகனூா், குந்துகோட்டை, அந்தேவனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானபள்ளி, பாளே தோட்டனபள்ளி, செட்டிபள்ளி, பேளூா், மருதானப்பள்ளி, தண்டரை, பென்னங்கூா், திம்மசந்திரம், அரசகுப்பம்.
ராயக்கோட்டை: ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காடுமஞ்சூா், புதுப்பட்டி, முகளூா், கொப்பக்கரை, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, லக்ஷ்மிபுரம், எஸ்.என்.அள்ளி, முத்தம்பட்டி, தின்னூா், காருக்கனஅள்ளி, எடவனஅள்ளி, அளேசீபம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.