உழவா் சிலை திறப்பு
உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள உழவா் சிலையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உள்ளிட்டோா்.