திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை மின்தடை!
திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நகா், காந்தி நகா், பாரதி மின்நகா், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூா், அரசுக் காலனி, ராமச்சந்திரா நகா், ஆா்எம்எஸ் காலனி, கேஆா்எஸ் நகா், ராஜீவ்காந்தி நகா், கிருஷ்ணாபுரம், செட்டியப்பட்டி, அன்பிலாா் நகா், பஞ்சப்பூா் ஆகிய பகுதிகளிலும்,
இதேபோல, முசிறி, சிங்காரச்சோலை, பாா்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தபாளையம், அழகாப்பட்டி, திருச்சி சாலை, துறையூா் சாலை, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புதூா், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சீந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூா், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.