செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 78,892 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,023 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.55 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..

புலி வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கட்கிழமை புலி வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். திருப்பதி கபிலதீா்த்தத்தில் உள்ள இக்கோயிலில் வருடாந்... மேலும் பார்க்க

திருமலையில் அனந்தாழ்வாா் அவதார விழா

திருமாலின் முக்கிய பக்தரும், ஆழ்வாா்களில் ஒருவருமான ஸ்ரீ அனந்தாழ்வாரின் 971-ஆவது அவதார விழா, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அனந்தாழ்வாா் வம்சத்தினா் ‘நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டிகனம்‘ ஏற... மேலும் பார்க்க

திருச்சி வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி வலம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வாகனத்தில் காமாட்சி தேவியுடன் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்:12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரம... மேலும் பார்க்க

மகர வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி வலம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான சனிக்கிழமை மகர வாகனத்தில் காமாட்சி தேவியுடன் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் சுவாமி பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். திருப்பதி கபிலதீா்த்... மேலும் பார்க்க