கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி
மோகன் ஜி-ன் புதிய படம்!
இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், மோகன் ஜி இயக்கும் அவரின் 5-வது திரைப்படத்தின் அறிவிப்பு நாளை (பிப்.26) காலை 11.59 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.